சற்று முன்பு நான் சுகி சிவம் அவர்கள் பேசுவதை கேட்டேன். அவர் சில மனிதர்கள் அவர்கள் சொல்வது எப்போதுமே சரி என்று சாதிப்பதை மிக எளிமையான உதாரணங்களைக் கொண்டு விளக்கினார். அவை என் மனதை கவர்ந்ததால் இவ்விடத்தல் குறித்து உள்ளேன்.
1 ஒரு ஜமிந்தார் ஒரு கொக்கை வேட்டையாடி தன் சமையல் காரரிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த அந்த சமையல் காரரின் பிற்கால மனைவி அந்த கொக்கில் ஒரு பகுதி தனக்கு வேண்டுமென்று கேட்டாள். ஒரு பகுதியை சமையல் செய்ய வில்லை என்று தெரிந்தால் ஜமிந்தர் தன்னை கொன்று விடுவர் என்று சமையல் காரர் மறுக்க, தன் மீது காதல் இல்லை என்று அந்தப் பெண் வருடினாள். கடைசியில் சமையல் காரர் ஒரு காலை தன் பிற்கால மனைவியிடம் கொடுத்துவிட்டார். மீதம் இருந்த கொக்கை நன்றாக சமைத்து ஜமிந்தர் இடம் கொடுக்க, அவர் ஏன் ஒரு காலை காணவில்லை என்று கேட்டார். அதற்கு, கொக்கிற்கு ஒரு கால் மட்டுமே உண்டு என்று சமையல் காரர் ஒளறினார்.
3 comments:
போடா வென்னே , கொய்யா பழம்
Just before I listened to them and asked cuki Sivam.They appealed to my heart because I'm about ivvitattal.
Koch caterers gave her a hunt for a jamintar 1. Then comes the cooking to her husband's late wife was a part of the Koch. If cooking is not an area that jamintar caterers Kill deny himself, that he does not love that girl varutinal. One morning he gave his future wife at the caterers. Koch good to prepare the remaining jamintar place, he asked why I have not seen one in the morning. Then, there was only one leg kokkirku olarinar caterers.
kinda like how ppl edit wiki pages assuming they are always right..;).
I guess the story lost its punch in the retelling...Rofl at ipan's comments.
Hari.
Post a Comment